வார ராசிபலன் 14-07-17 முதல் 20-07-17 வரை : வேதா கோபாலன்
மேஷம் கல்விக்காக நிறைய செலவை செய்வீங்க. அது உங்களுடைய கல்வியாகவும் இருக்கலாம் மற்றவர்களின் கல்வியாகவும் இருக்கலாம். ஏன் முன்பின் தெரியாதவங்களின் கல்வியாய் இருக்கக்கூட வாய்ப்புண்டு. வெளியூர் வெளிநாடு…