Category: சிறப்பு செய்திகள்

புதுச்சேரியில் போட்டியிட நாராயணசாமி திட்டம்… என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரும் ரெடி..

புதுச்சேரியில் போட்டியிட நாராயணசாமி திட்டம்… என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரும் ரெடி.. புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதை தி.மு.க.,அ.தி.மு.க.ஆகிய இரு கட்சிகளுமே தவிர்த்து விட்டன. தி.மு.க.தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு…

‘ஒரே ஒரு தொகுதியா? ஏற்க முடியாது’’— முரண்டு பிடிக்கும் இடதுசாரிகள்

காங்கிரசுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ள தி.மு.க.வுக்கு எஞ்சியுள்ள 6 கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதில் சிக்கல் முளைத்துள்ளது. நேற்று காலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள்,தி.மு.க.தொகுதி பங்கீட்டு குழுவுடன்…

உ.பி.யில் காங்கிரசுடன் உடன்பாடு  இல்லை.. கதவை மூடினார் அகிலேஷ்…

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டன. அங்கு மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 38 இடங்கள் பகுஜன் சமாஜ்…

5தொகுதிகளை வாங்க அ.தி.மு.க.வுடன் மல்லுக்கட்டும் பா.ஜ.க.

இரட்டை இலக்க தொகுதிகளை கோரிய பா.ஜ.க.வுக்கு 5 இடங்களை மட்டும் அ.தி.மு.க. ஒதுக்கியுள்ளது. இந்த 5 தொகுதிகளை இனம் காண்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே இதுவரை ஒருமித்த…

ஜி.கே.வாசனுக்கு மயிலாடுதுறை.. அ.தி.மு.க.கூட்டணியின் அடுத்த ‘டீல்’.. விஜயகாந்தை இழுக்க தொடர் முயற்சி..

தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் –இன்னும் பிடிவாதமாகவே இருக்கிறார். இரட்டை இலக்க தொகுதிகளை தங்கள் கட்சிக்கு ஒதுக்க கோரிய விஜயகாந்த்-பா.ம.க.வுக்கு நிகரான இடங்கள் தரப்பட வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்…

தங்கையிடம் பொறுப்பை கொடுத்தார் –ஸ்டாலின்.. கூட்டணியை கச்சிதமாக கட்டமைத்தார்- கனிமொழி….

தி.மு.க.,காங்கிரஸ் கூட்டணியை பிரச்சினை இல்லாமல் இறுதி செய்த பெருமை கனிமொழியை சேரும் என்கிறார்கள் தி.மு.க. வட்டாரத்தில். என்ன நடந்தது? தி.மு.க.கூட்டணியில் முதல் ஆளாய் சேர்ந்து உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளது…

உலக தாய்மொழி தினம் இன்று…. தமிழர்களாகிய நாம் தமிழில் பேசி தமிழை வளர்ப்போம்….

உலகம் முழுவதும் இன்று தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. தமிழர் களாகிய நாமும், தமிழில் பேசி, தமிழ் மொழியை வளர்க்க இன்றைய தினத்தில் உறுதிகொள்வோம். தாய் மொழியைக் காப்பாதற்காக…

கர்நாடகத்தில் தேவகவுடா பேரனால் கூட்டணி உடைகிறது…?

கர்நாடக மாநிலத்தில் சொற்ப எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் குமாரசாமி, காங்கிரஸ் தயவில் ஆட்சியில் இருக்கிறார். அவரது ஆட்சியை கவிழ்க்க ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில்…

மறந்தது அதிமுக: சைதை துரைசாமி புதுப்பித்த எம்.ஜி.ஆர். கேரள வீடு 26ந்தேதி திறப்பு!

பாலக்கோடு: சமீப காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும், சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைச்சாமி, கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆரின் வீட்டை புதுப்பித்துள்ளார். இந்த வீடு…

பிரகாஷ்ராஜ் காங்கிரசில் சேருவாரா? கர்நாடக அரசியலில் புதிய திருப்பம்..

பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ்- பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில்- அவர் பிரச்சாரத்தை ஏற்கனவே…