குடும்பத்துக்காக கட்சி நடத்தும் தேவகவுடா.. மக்களவை தேர்தலில் பேரன்களுடன் களம் இறங்குகிறார்..
‘75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேர்தலில் டிக்கெட் கிடையாது’ என்பது பா.ஜ.க.வின் பாலிசி.இதற்கு நேர் மாறான கட்சி தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம். கவுடாவுக்கு இப்போது வயது-86.பார்க்காத பதவிகள்…