10% ராஜ்யசபா எம்.பி.க்கள் 8வரை படித்தவர்களே… 54 எம்.பி.க்கள் கிரிமினல்கள்… அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்…
டெல்லி: ராஜ்யசபா எம்.பி.க்களில் 10 சதவிகிதம் பேர் 8 முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் என்றும், 54 எம்.பி.க்கள் கிரிமினல்கள் என்றும் அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்…