உடல்நலக் குறைவு ஏற்பட்ட கோவிட் -19 தடுப்பு மருந்து சோதனை பங்கேற்பாளர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பவுள்ளார்: அஸ்ட்ராஜெனிகா
அஸ்ட்ராஜெனிகாவின் மூன்றாம் கட்ட சோதனையில் பங்கேற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் பங்கேற்பாலருக்கு கடுமையான நரம்புக் கோளாறுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் உலக அளவிலான சோதனைகள் இடைநிறுத்தப்பட்டன. கடந்த புதன்கிழமை…