கொரோனா வைரஸ் எதிர்ப்பில் சிறப்பாக செயல்படும் ‘டெய்க்கோபிளானின்
டெயிகோப்ளானின் என்பது எஃப்.டி.ஏ-அங்கீகாரம் பெற்ற, கிராம் பாசிடிவ் பாக்டீரியா தொற்றைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு கிளைகோபெப்டைட் ஆன்டிபயாடிக் (கார்போஹைட்ரெட்-ஆன்டிபயாடிக் இணைந்த அமைப்பு) ஆகும். இது கிராம்-பாசிட்டிவ் பாக்டீரியா…