விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை! மியாட் மருத்துவமனை அறிக்கை
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை, பின்னடைவு ஏற்பட்டுள்ளது என மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு…