Category: சினி பிட்ஸ்

‘குருப்’ படத்தின் வெற்றியால் தமிழில் வெளியாகிறது ‘சல்யூட்’….!

பொதுவாக மலையாளத்தில் ஒரு படம் வெளியாகி ஓடி முடிந்த பிறகே அதன் தமிழ் டப்பிங் வெளியாகும். ஆனால், முதல்முறையாக குருப் மலையாளத்தில் வெளியான அன்று தமிழிலும் வெளியானது.…

தமிழில் வெளியாகும் தனுஷின் ’அத்ரங்கி ரே’….!

ராஞ்சனா படத்தின் மூலம் தனுஷை இந்தியில் அறிமுகப்படுத்தியவர் ஆனந்த் எல்.ராய். அவரது இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம்தான் அத்ரங்கி ரே. உடன் சாரா அலிகான், அக்ஷய் குமார்…

அபுதாபியில் கொரோனா பரவலுக்கு பின் முதல் முறையாக நடைபெறும் இசை நிகழ்ச்சி… பிரபல இந்திய பாடகர் அர்ஜித் சிங் பங்கேற்கிறார்…

இந்தியா மற்றும் அரபு நாடுகளில் பிரபலமானவர் இந்தி பாடகர் அர்ஜித் சிங். கொரோனா பரவலுக்குப் பிறகு அரபு நாடுகளில் நடைபெறும் முதல் கலை நிகழ்ச்சி இது என்பதால்…

இறுதிவரை போராடிய விவசாயிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் – நடிகர் சூர்யா 

சென்னை: வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறச் செய்ய இறுதிவரை போராடிய விவசாயிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,…

இயக்குநர் கார்த்திக் வேணுகோபால்க்கு தங்கச் சங்கிலி பரிசளித்த சிவகார்த்திகேயன்….!

ரியோ ராஜை வைத்து சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை இயக்கியவர் கார்த்திக் வேணுகோபால். அவருக்கு நவம்பர் 15ம் தேதி கோவையில் திருமணம் நடந்தது.…

அடுத்தடுத்து வெளியாகும் ஜிவி பிரகாஷின் புதிய படங்கள்…!

தமிழ் சினிமாவில் தன்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது `ஜெயில்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜிவி பிரகாஷ் குமார். ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும்…

நயன்தாராவின் ‘கனெக்ட்’ ப்ரோமோ வீடியோ வெளியீடு….!

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா, சத்யராஜ் நடிக்கும் படத்துக்கு ‘கனெக்ட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. கனெக்ட் என்ற படத்தை ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நயன்தாராதான் நாயகி. உடன் அனுபம்…

நடிகர் ஜனநாதன் – சுவாதித்ரா மோகன்தாஸ் திருமணம்….!

செம படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து ஜெமினி கணேசன் எனும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஜன நாதனுக்கு திருமணம். நடைபெற்றுள்ளது. நடிகர் ஜனநாதன், சுவாதித்ரா…

“மன்னரை மண்டியிட வைத்த விவசாயிகள்” என கூறிய பிரகாஷ் ராஜ்….!

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று…

சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ்….!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா,…