Category: சினி பிட்ஸ்

ஓடிடி-யில் வெளியான படங்கள் தொடர்பாக தயாரிப்பாளர் அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை

பிரபல மலையாள பட தயாரிப்பாளர்களான ஆன்டனி பெரும்பாவூர், ஆண்டோ ஜோசப் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். திரையரங்குகள்…

உண்மைக் கதைக்கு பொய் பெயர் வைத்து சர்ச்சை ஏற்படுத்தினால் தான் இப்போது படம் ஓடும் – ராதாரவி

திரைப்பட விமர்சகரும் யூ-டியூபருமான ‘ப்ளூ சட்டை’ மாறன் ‘ஆன்டி இந்தியன்’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கி வருகிறார். இரண்டாண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் உள்ள இந்த படத்தின் பாடல்…

‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ரம்யா கிருஷ்ணன்

நடிகர் கமலஹாசன் கொரோனா காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியை தொகுத்து…

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை பார்த்தார்… சூர்யாவுக்கு வாழ்த்து…

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான தோழர் நல்லக்கண்ணு சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை இன்று பார்த்தார். அவருக்காக சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தைப்…

சமந்தா நடிக்கும் முதல் வெளிநாட்டுப் படம் ‘அரேஞ்மென்ட் ஆப் லவ்’… இருபால் உறவு கொள்ளும் பெண்ணாக நடிக்கிறார்…

திமெரி என். முராரி எழுதிய ‘அரேஞ்மென்ட் ஆப் லவ்’ என்ற நாவலை குரு பிலிம்ஸ் தயாரிப்பில் பிலிப் ஜான் இயக்குகிறார். ‘அரேஞ்மென்ட் ஆப் லவ்’ என்றே பெயரிடப்பட்டிருக்கும்…

இசை நிகழ்ச்சியைக் காண அமெரிக்காவுக்கு படையெடுக்கும் பி.டி.எஸ். ரசிகர்கள்… கொரோனாவுக்கு பின் நடக்கும் முதல் நிகழ்ச்சி…

பி.டி.எஸ். என்று இசை ரசிகர்களால் அறியப்படும் ‘பியாண்ட் தி சீன்’ (Beyond the Scene) எனும் ஏழு பேர் கொண்ட தென் கொரிய பாப் (K-Pop) இசை…

தனிமை சிகிச்சையில் கமலஹாசன்… பிக் பாஸ் நிகழ்ச்சியை நடக்கப்போவது யார் ?

நடிகர் கமலஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தனிமை சிகிச்சையில் உள்ளார். இதனால் அவர் கமிட்டான அத்தனை நிகழ்ச்சிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக அவர் தொகுத்து…

ப்ரீத்தி ஜிந்தாவை அடையாளம் காணமுடியாமல் வருத்தப்பட்ட 80 வயது நடிகர் சஞ்சய் கான்

இந்தி திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் ப்ரீத்தி ஜிந்தா 2003 லிருந்து 2007 வரை பல்வேறு வெற்றிப்படங்களில் கதாநாயகியாக திகழ்ந்ந இவர் 2010 க்குப் பின் அதிகமாக படங்களில்…

ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குகிறார் பாண்டிராஜ் ?

ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ‘அண்ணாத்த’ ஏற்படுத்திய நட்ஷ்டத்தை ஈடுகட்ட மற்றொரு படத்தை ரஜினியை வைத்து…

“ரஜினி சார் சொன்னதை அப்போதே நான் கேட்டிருக்க வேண்டும்” – நடிகர் சசிகுமார்

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ” ராஜ வம்சம் ” படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார் . சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில்…