நடிகர்களை கைவிட்ட நடிகர் சங்கம்! : நடுநிலை வாக்காளர்கள் புகார்
நடிகர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே சரத்குமார் டென்சன் ஆகத்தான் இருக்கிறார். இத்தனை வருடங்கள் பொறுப்பில் இருந்துவிட்டு இப்போது தேர்தலை சந்திக்க வேண்டுமா என்பதுதான் அவருக்கும் அவரது அணியினருக்கும்…