mainimage

 

பத்திரிகை மற்றும் திரைத்துறையில் நீண்ட நாள் தொடர்பில் இருப்பவர் ஆர்.சி. சம்பத்.

பலருக்கும் தெரியாத திரையுலக ரகசியங்களின் கிடங்கு என்றே அவரை சொல்வது உண்டு.
அந்த ரகசியங்களை நமது patrikai.com இதழில் பகிர்ந்துகொள்ளப்போகிறார் 
தலைப்பு: திரைக்கு வராத திரையுலக உண்மைகள்…

நாளை முதல் ஒவ்வொரு வியாழன் அன்றும் patrikai.com இதழில்..

ஆர்.சி. சம்பத்
ஆர்.சி. சம்பத்