சிவகுமாரின் மகாபாரதம் விஜய் டிவியில் ஒளிபரப்பு
நடிகர் சிவகுமார், ஓவியம் வரைவதிலும், பேச்சுக்கலையிலும் வல்லவர். நடிப்பிலிருந்து (அறிவிக்காமல்) ஓய்வு பெற்றுக்கொண்ட அவர், கல்வி நிலையங்களில் மாணவர்களுக்காக உரை நிகழ்த்திவருகிறார். அதோடு, புராண இதிகாச கதைகள்…