“விருது பற்றி கவலை இல்லை!”: மன்சூரலிகான் “குடியரசு தின” சிறப்பு பேட்டி
திரைத்துறை மீது தீரா காதல் கொண்டவர்களில் மிக முக்கியமானவர் நடிகர் மன்சூரலிகான். திரைத்துறையில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் துணிந்து கருத்து சொல்வார், தவறுகளை தட்டிக்கேட்பதில் நிஜமாகவே ஹீரோதான்…