ஊழலுக்கு துணை போகிறார்!: பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் மீது திடுக் புகார்!
நடிகர் சங்கத் தேர்தல் மாதிரியே, ஒளிப்பதிவாளர் சங்க தேர்தலும் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. ‘சிகா’ என்கிற தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தேர்தல் வரும் பத்தாம் தேதி நடக்க…