போட்டு தாக்கவா ஒட்டிக்கவா கட்டிக்கவா!: ரசிகர்களை மயக்கும் இசைஞானி
இசைஞானி இளையராஜாவின் ஆயிரமாவது படமான தாரைதப்பட்டையை ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நேற்று இசை வெளியானது.. வழக்கம் போலவே ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் ராஜா. அதுவும் பிரசன்னா, மானசி…