கைது செய்யப்பட்ட ஒரிஜினல் “ஜோக்கரை" உங்களுக்குத் தெரியுமா?
சமீபத்தில் வெளியாக பல தரப்பினரின் பாராட்டுதல்களோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் “ஜோக்கர்” இந்தப் படத்தில் தன்னைத்தானே “(மக்கள்) ஜனாதிபதி”யாக அறிவித்து, சமூக அநீதிகளை தட்டிக்கேட்பார் கதாநாயகன். இந்த…