நானும் பாதிக்கப்பட்டேன் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தரும் விஷால், சிம்பு..!
கடந்த செவ்வாய் அன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “ரெமோ” திரைப்படத்தின் வெற்றி விழா நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு…