அடுத்த வீட்டு பிரச்சினை நடிகைக்கு தேவையா? குஷ்புவுக்கு ஸ்ரீப்ரியா சுளீர்!
சென்னை, அடுத்த வீட்டு பிரச்சினை நமக்கு தேவையா என்று குஷ்புவுக்கு நடிகை ஸ்ரீபிரியா கேள்வி விடுத்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடுத்த வீட்டு பிரச்னைகளை, நடிகைகள் கேட்டு தீர்வு…