நாங்க யாரும் பீட்டா இல்லை: ரஜினி குடும்பமே அறிவிப்பு!
சென்னை, எங்கள் குடும்பத்தினர் யாரும் பீட்டாவில் உறுப்பினராக இல்லை என்று ரஜினி குடும்பத்தினர் அறிவித்து உள்ளனர். நடிகர் ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவரும் ஜல்லிக்கட்டை எதிர்க்கிறார்கள்…