தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு மையம் முற்றுகை! இருபது பேர் கைது!
சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்துகொண்டிருக்கும் மையத்தை முற்றுகையிட்ட இருபது பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர்,…