Category: சினி பிட்ஸ்

72வது பிறந்தநாளை கொண்டாடிய கையோடு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் கடப்பா தர்கா-வுக்கு சென்று வழிபட்டார்…

டிசம்பர் 12 ம் தேதி பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த் வழக்கம் போல் இந்த முறையும் சென்னையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3…

அமிதாப்பச்சனுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள்

இந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் அமிதாப்பச்சனுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில்…

அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து…

சென்னை: தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ள நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான, உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக,…

பதான் படத்தில் தீபிகா படுகோன் ஆடை சர்ச்சை… மத்திய பிரதேசத்தில் படத்தை திரையிட முடியாது பாஜக அமைச்சர் மிரட்டல்

ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘பதான்’ படத்தில் இருந்து ‘பேஷாரம் ரங்’ என்ற பாடல் இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது. இதுவரை 36 மில்லியன் வியூஸ்-களை தாண்டியுள்ள இந்த…

நந்தன் படத்தில் நடித்தபோது பேய் பிடித்ததாக கூறிய நடிகர் சசிகுமார்… சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தார்…

‘கத்துக்குட்டி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இரா. சரவணன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கும் படம் நந்தன். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக பிக்பாஸ் ஸ்ருதி பெரியசாமி நடித்துள்ளார்.…

பூரண மதுவிலக்கு கோரி சரத்குமார் தலைமையில் இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம்!

சென்னை: தமிழ்நாட்டில், பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி சென்னையில் இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் சரத்குமார் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் டீசர் வெளியானது… வீடியோ

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத்…

ரஜினிகாந்த்-க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஜெயிலர் படக்குழு…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து…

ராம்சரண் தேஜா விரைவில் தந்தையாகப் போகிறார்… சிரஞ்சீவி ட்வீட்…

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரம் ராம்சரண் தேஜா விரைவில் தந்தையாகப் போகிறார். இந்த விவரத்தை ராம்சரணின் தந்தை மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். pic.twitter.com/C4ps1jgcUD —…

இனிய நண்பர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நடிகர் ரஜினியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும்,…