Category: சினி பிட்ஸ்

மீண்டும் திரையில் ”ரோஜா” புகழ் மதுபாலா !

காஷ்மீரில் கடத்தப்பட்ட கணவர் அரவிந்த் சாமியை மீட்க ’ரோஜா’ திரைப்படத்தில் போராடிய மதுபாலாவை தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாது. கே பாலசந்தரால் தமிழில் அழகன் என்னும் படத்தில்…

இதற்கு முன் கமல் ரயிலில் பயணித்தது எப்போது தெரியுமா?

சென்னை: 13 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று ரயிலில் பயணித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடக்க…

யுவன் சங்கர் ராஜாவின் கார் மாயமான மர்மம் என்ன? : போலீஸ் விசாரணை

சென்னை சென்னை எதிராஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவரிடம் ஒரு ஆடி சொகுசு கார்…

காவிரி மேலாண்மை வாரியம்: நடிகர் சங்கம் 4 மணி நேரம் போராட்டம் அறிவிப்பு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நடிகர் சங்கம் சார்பில் ஏப்ரல் 8ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

திரைத்துறைக்கு தனி வாரியம் : அரசுக்கு விஷால் நன்றி

திரைத்துறையில் கடந்த ஒரு மாதமாக நிகழும் வேலை நிறுத்தத்தினால் பலர் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் முடங்கி உள்ளது. திரைத்துறையினர் தங்களின் பிரச்னையை தீர்க்க அரசின்…

ஒய்.ஜி. மகேந்திரன் நிகழ்ச்சியை ரசித்த ரஜினி: காட்டமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்

தனது சகலை (மனைவியின் சகோதரியின் கணவர்) ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நிகழ்ச்சியை நேற்று நடிகர் ரஜினிகாந்த் மெய்மறந்து ரசித்தார். சென்னை வாணிமகாலில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியை கிட்டதட்ட இரண்டு…

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் அபி சரவணன்

நெட்டிசன்: ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடிகர் அபி சரவணன் கலந்துகொண்டார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது: “தூத்துகுடியில் நாற்பத்திஎட்டு நாட்களாக போராடி…

கர்நாடகத்தில் “காலா”வுக்கு எதிர்ப்பு: காவிரி விவகாரத்தில் கருத்தை மாற்றிக்கொள்வாரா ரஜினி?

பெங்களூரு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஆகியரின் திரைப்படங்களை கர்நாடகத்தில் வெளியிட விட மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.…

திரைப்பட இயக்குநா் சி.வி.ராஜேந்திரன் காலமானார்

சென்னை: தமிழ் சினிமாத்துறையின் முதுபெரும் இயக்குநா்களில் ஒருவரான சி.வி.ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். தமிழ் திரைத்துறையில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்த சி.வி.ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் சென்னையில்…

காவிரி விவகாரம் – ஸ்டெர்லைட் பிரச்னை : விரையில் நடிகர் நடிகைகள் போராட்டம்

சென்னை நடிகர் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் கோரிக்கை விடுத்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது இரு…