பாரதிராஜா ஒரு ரப்பர் மரம்!: வழக்கு பதியப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்
இயக்குநர் பாரதிராஜா மீது வடபழனி காவல்நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதியட்டுள்ளதற்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜன.18ம் தேதி நடந்த விழா ஒன்றில்…