Category: சினி பிட்ஸ்

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹீமை இன்று திடீரென சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.…

‘மறக்குமா நெஞ்சம்’ கச்சேரிக்குப் பிறகு கலங்கிப்போயுள்ளேன்… நடந்தவற்றுக்கு நான் பொறுப்பேற்கிறேன்… ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்…

சென்னை பனையூரில் உள்ள ஆதித்யராம் பேலஸில் நேற்று மாலை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை கச்சேரி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சி ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களிடையே…

ரணத்தை ஏற்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி: காவல்துறை விளக்கத்தை தொடர்ந்து மன்னிப்பு கோரியது ஈவன்ட் நிறுவனம்….

சென்னை: பணம் வருவாய் ஒன்றையே நோக்கமாக கொண்டு நேற்று சென்னை ஈசிஆரில் நடத்தப்பட்ட பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில்,…

மறக்குமா நெஞ்சம்: ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியே சென்னையில் ஏற்பட்டபோக்குவரத்து நெரிசலுக்கு காரணம்! காவல்துறை விளக்கம்…

சென்னை: ஞாயிறன்று சென்னையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல், அப்போது முதலமைச்சரின் வாகனம் நெரிசலில் சிக்கியது போன்றவற்றுக்கு எ ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிதான் காரணம் என தாம்பரம் காவல்துறை…

பிரதமர் மோடிக்கு ஜி 20 வெற்றிக்காக ஷாருக்கான் வாழ்த்து

டில்லி நடிகர் ஷாருக்கான் பிரதமர் மோடிக்கு இந்தியாவில் ஜி 20 மாநாடு வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜி-20 உச்சி மாநாட்டுக்கான இந்த ஆண்டு தலைமையை இந்தியா…

விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம்! பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்ன: சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள பனையூரில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம், இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று…

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் 98வது பிறந்தநாள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து..!

சென்னை: எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர், திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பனுக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி, அவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின்…

“இன்னும் இதை நம்ப முடியவில்லை” நடிகர் மாரிமுத்துவுடன் நேற்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஹரிபிரியா உருக்கமான பதிவு

மறைந்த திரைப்பட நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து (57), நடிகர் பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய தமிழ் படங்களை இயக்கியுள்ளார். மணிரத்னம், வசந்த்,…

விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை… லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு…

விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 12ம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜராக…

பிரபல சின்னத் திரை நடிகையின் கணவர் ரூ. 16 கோடி மோசடி செய்ததாக கைது

சென்னை பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும் தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் ரூ. 16 கோடி மோச்டி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் அசோக் நகர் 19-வது…