எஸ்.பி.பி, யேசுதாஸ் பங்கேற்கும் ‘சங்கீத சேது’ ஆன்லைன் இசை நிகழ்ச்சி
கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என அறிவிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர் . இந்நிலையில்…