Category: கோவில்கள்

கேரளா: திருச்சூர் பூரம் திருவிழா கோலாகல தொடக்கம்!

திருச்சூர், கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் நடைபெறும் “ பூரம் திருவிழா” பிரசித்தி பெற்றது. 7 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வது வழக்கம்.…

பிள்ளையார்பட்டி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்…

திருப்புத்தூர்: உலகப் புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கற்பக விநாயகரின்…

மே.1ந்தேதி பிள்ளையார்பட்டி கோயில் கும்பாபிஷேகம்!

உலகப் புகழ் பெற்ற பிள்ளையார் பட்டி ஸ்ரீ கற்பக வினாயகர் கோவில் கும்பாபிஷேகம் மே1 அன்று வெகு விமரிசையாக நடைபெற இருக்கின்றது. திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி…

விஷ்ணுவின் ‘தசாவாதாரம்’ கூறும் பிறப்பின் மகத்துவம்…!

மக்களை நன்னெறி படுத்தவும், பண்பில் சிறந்தது விளங்கவுமே ஆன்மிகம் வழிகாட்டுகிறது. வழிபாடு ஒன்றே மனிதனின் மனதை அடக்கி ஒன்றுபடச் செய்கிறது. விலங்குக்கும், மனிதனுக்கும் உள்ள வேறுபாடே மனம்தான்.…

பிரதோஷ வகைகளும், அதன் பயன்களும்…!

தென்னாடு போற்றும் சிவனே போற்றி…. எந்நாட்டவர்க்கும் இறைவாக போற்றி…. சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த…

இன்று ‘மகா சிவராத்திரி’

இன்று மகா சிவராத்திரி. இந்துக்கள் சிவபெருமானுக்காக விரதம் இருந்து அனுஷ்டிக்கும் மகத்தான நாள். ‘ஓம் நமசிவாய’ சிவபெருமானின் மூல மந்திரமான ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து முக்கண்…

வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் ‘மகா சிவ ராத்திரி’ 

ஓம் நமச்சிவாய… நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வருகிறது மகா சிவராத்திரி…. இந்துக்களின் புனித பண்டிகைகளில் சிவராத்திரிக்கு தனி மகிமை உண்டு. உலகை ஆளும் சிவபெருமானுக்காக விரதம் இருந்து…

மனதில் நிற்கும் மகாமகங்கள்: ஜ. பாக்கியவதி

கடந்த ஆண்டு இதே நாளில் மகாமகம் சென்ற நினைவாக…. கும்பகோணம் என்றால் கோயில்கள். காஞ்சீபுரத்திற்கு அடுத்தபடியாக கும்பகோணத்தைக் கோயில் மாநகரம் என்று கூறுவர். ஆண்டுக்கொரு முறை வருவது…

இன்று தைப்பூசம்! முருகனுக்கு அரோகரா…! கந்தனுக்கு அரோகரா….!

f தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த…

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருவண்ணாமலை, பஞ்சபூதங்களில் பிரசித்தி பெற்றது திருவண்ணாமலை. அக்னி ஸ்தலமான திருவண்ணா மலையில் இன்று கும்பாபிசேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. லட்கக்ணக்கான சிவபக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் பெற்றனர்.…