மலேசியா: பிரதமர் குறித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்டூனிஸ்டுக்கு சிறை
கோலாலம்பூர்: மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் வரைந்த ஓவியருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்து வருகிறார். இவரை கோமாளி போல சித்தரித்து…