Category: உலகம்

வன்முறை, துப்பாக்கிச்சூட்டுக்கு இடையே முடிந்த இலங்கை அதிபர் தேர்தல்! முடிவுக்காக காத்திருப்பு

கொழும்பு: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இலங்கை அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதியுடன் இலங்கையின் தற்போதைய அதிபராக இருக்கும் சிறிசேனா பதவிக்காலம்…

2 சூரிய உதயம், 52 பயணிகள், 19 மணி நேர பயணம்! புதிய சாதனை படைத்த காண்டாஸ் விமானம்!

லண்டன்: இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து புறப்பட் காண்டாஸ் விமானம் 2 சூரிய உதயங்களுடன், 19 மணி நேரத்தை கடந்து, சிட்னி வந்து புதிய சாதனை படைத்திருக்கிறது.…

உலக நாடுகளின் கடனை அதிகரிப்பதில் அமெரிக்கா & சீனாவின் பங்கு 60%

நியூயார்க்: உலக நாடுகளின் கடன் பெருமளவில் அதிகரித்துள்ளதற்கு, அமெரிக்கா மற்றும் சீனாவின் பங்கு பெருமளவு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. உலக நாடுகளின் மொத்தக் கடன் 250 டிரில்லியன்…

9 வயதில் பட்டம்பெறும் உலகின் மிக இளவயது பட்டதாரி மாணவன்!

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன், உலகின் இளம் பட்டதாரி என்ற அந்தஸ்தைப் பெறவுள்ளார். அவர் விரைவில் பல்கலைப் பட்டம்பெற உள்ளார். அச்சிறுவனின் பெயர் லாரன்ட்…

இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: சஜித், கோத்தபய இடையே கடும் போட்டி!

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி சுமார் 40 சதவிகிதம் வாக்குகள் பதிவாக உள்ளதாக அங்கிருந்து வரும்…

இலங்கை அதிபர் தேர்தல் : இஸ்லாமிய வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூடு

தாந்த்ரி மலை, இலங்கை இலங்கை அதிபர் தேர்தலை முன்னிட்டு இஸ்லாமிய வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இலங்கையில் இன்று…

வெற்றிபெறப் போவது யார்? இலங்கை அதிபா் தோதலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

கொழும்பு: இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தற்போது அங்கு விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…

ஹாங்காங் போராட்டம் : இந்திய பாட்மிண்டன் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு

ஹாங்காங் ஹாங்காங் நகரில் தொடர்ந்து நடைபெறும் போராட்டம் காரணமாக அங்கு போட்டியில் கலந்து கொள்ள சென்றுள்ள இந்திய பாட்மிண்டன் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் குற்றவாளிகளைச்…

வரலாறு காணாத மழை, வெள்ளத்தில் சிக்கிய வெனிஸ் நகரம் ! அவசர கால நிலை அறிவிப்பு

வெனிஸ்: இத்தாலி நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால், வெனிஸ் நகரத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது.…

உக்ரைன் : குழந்தைகள் பாலியல் கொடுமை மற்றும் பலாத்கார குற்றத்துக்கு ஊசி மூலம் ஆண்மை நீக்கத் தண்டனை

உக்ரைன் உக்ரைன் நாட்டில் குழந்தைகளை பாலியல் கொடுமை செய்தல் மற்றும் பலாத்கார குற்றங்களுக்கு ஊசி மூலமாக ஆண்மை நீக்க தண்டனை வழங்கச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது உக்ரைன் நாட்டில்…