Category: உலகம்

மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து வரும் கொரோனா! அமெரிக்காவில் 2வது பலி

வாஷிங்டன்: சீனாவை புரட்டியெடுத்து வரும் கொரோனா வைரஸ் (கோவிட்19), தற்போது உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து வரும் கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸ் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் நுண்ணுயிரி : பில்கேட்ஸ்

சிகாகோ கொரோனா வைரஸ் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் நுண்ணுயிரி என உலக செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் கூறி உள்ளார். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா…

பல தசாப்தங்களுக்கு பின் அழிவின் விளிம்பில் இருந்து மீளும் நீல திமிங்கலங்கள்….

அமெரிக்கா: பல தசாப்தங்களுக்கு பின் அழிவின் விளிம்பில் இருந்த நீல திமிங்கலங்கள் அழிவின் விளிம்பிலிருந்து படிபடியாக மீளும் நிலைக்கும் திரும்பி வருகின்றன. உலகலவில் அரிய வகையான விலங்குகளின்…

கரோனா வைரஸ் பற்றி ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தரப்பிடம் விளக்கம்…!

நீங்கள் ஒரு குழந்தையின் பெற்றோராக இருப்பின் உங்கள் குழந்தைக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருக்குமோ என்கிற அச்சம் ஏற்படக்கூடும். ஏனெனில் இன்றைக்கு சமூகவலைத்தளத்தில் அவ்வளவு போலியான தகவல்கள்…

கொரோனா வைரஸ் பாதிப்பு: ஊழியர்களுக்கு விடுப்பு அளித்தது எமிரேட்ஸ்

துபாய்: கோவிட் -19 வைரஸ் தாக்குதல் காரணமாக, மந்தநிலை நிலவி வருவதையடுத்து, எமிரேட்ஸ் விமான நிறுவனம். தங்கள் ஊதியம் அல்லது ஊதியம் பெறாத விடுப்பு எடுத்து கொள்ளலாம்…

சீனாவுக்கு 200 டன் அரிசியை நன்கொடையாக அளித்தது மியான்மர்

மியான்மார்: கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கபட்டுள்ள சீனாவுக்கு, உதவும் வகையில், 200 டன் அரிசியை மியான்மர் நன்கொடையாக அனுப்பியுள்ளது. நன்கொடை அளிக்கப்பட்ட அரிசி யாங்கோன் பிராந்தியத்தில் உள்ள…

கொரோனா வைரஸ்: ஆஸ்திரேலியாவில் ஒருவர் உயிரிழப்பு

சிட்னி: கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி ஆஸ்திரேலியாவில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சீனாவில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த வைரஸ்…

வட கொரியாவின் முதல் கொரோனா வைரஸ் நோயாளி கொல்லப்பட்டாரா?

பியாங்யாங் வட கொரியாவின் முதல் கொரோனா வைரஸ் நோயாளியை அரசு சுட்டுக் கொன்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா…

மலேசியப் பிரதமராக  மொகிதீன் யாசின் பதவி ஏற்றார்

கோலாலம்பூர் மலேசியப் பிரதமராக மொகிதீன் யாசின் அந்நாட்டு மன்னர் முன்னிலையில் பதவி ஏற்றுள்ளார். மலேசியப் பிரதமராக பதவி வகித்து வந்த மகாதீர் முகமதுவுக்கும் அவரது கூட்டணி கட்சி…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதல் : முதல் பலியை அறிவித்த டிரம்ப்

வாஷிங்டன் கொரோனா வைரஸால் அமெரிக்காவில் 69 பேர் தாக்கப்பட்டுள்ள நிலையில் முதல் உயிரிழப்பை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம்…