Category: உலகம்

கொரோனா தொற்றால் ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்…

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனை முடிவு பாசிடிவ் ஆக உள்ளது. உலகம் முழுவதும்…

குறைந்து வரும் கொரோனா தொற்று : ஜெர்மனி சுகாதாரத்துறைத் தலைவர் மகிழ்ச்சி

பெர்லின் ஜெர்மனி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறைத் தலைவர் லோதர் வெய்லர் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும்…

கொரோனாவை தடுக்க முழு அடைப்பை அமெரிக்கா நடத்தவில்லை : பில் கேட்ஸ்

வாஷிங்டன் கொரோனாவை தடுக்க முழு அடைப்பை நடத்த அமெரிக்கா தவறி விட்டதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ்…

கொரோனாவை பரப்பியதாகச் சீனா மீது இழப்பீடு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

வாஷிங்டன் கொள்ளை நோய் என அறிவிக்கப்பட்டுள்ள கொரோனாவை பரப்பியதாகச் சீனா மீது அமெரிக்க நீதிமன்றத்தில் 20 லட்சம் கோடி டாலர் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சீனாவில்…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தின் லாக்டவுன் வாபஸ்? சீனா முடிவு

பெய்ஜிங்: கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள லாக்டவுனை சீனா வாபஸ் பெற முடிவு செய்து இருக்கிறது. சீனாவிலிருந்து, அமெரிக்கா உள்ளிட்ட 180க்கும் மேற்பட்ட…

மக்களை ‘ஸ்டே ஹோம்’ என வலியுறுத்தும் உலகின் உயரமான துபாய் புர்ஜ் கலீபா

உலகின் உயரமான கட்டிடமான துபாய் புர்ஜ் கலீபா கொரோனாவில் இருந்து மக்கள் தப்பிக்கும் வகையுல் ஸ்டே ஹோம் என்ற விழிப்புணர்வு வாசகத்தை பதிவிட்டு உள்ளது. ஐக்கிய அரபு…

கொரோனா வைரஸ்: பிரபல சாக்ஸபோன் கலைஞர் மனு டிபாங்கோ மரணம்…

கேமரூன் நாட்டைச்சேர்ந்த பிரபல சாக்ஸபோன் கலைஞர் மனு டிபாங்கோ கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இத்தாலி பாதிரியாரும் மரணம்…

இத்தாலியில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 72 வயதான பாதிரியாக கியூசெப் பெரார்டெல்லி சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு இத்தாலியில் கடுமையான உயிர்ச்சேதங்களை…

உலகம் இன்று மிகவும் மாறுபட்டுள்ளது… ஒமர்அப்துல்லா டிவிட்

ஸ்ரீநகர்: இன்று விடுதலை செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர், தனது விடுதலை குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு தடுப்பு காவலில் அடைக்கப்பட்டதற்கும், தற்போதுள்ள நிலைமையும்…

கொரோனா தொற்றை நமது மருத்துவமனைகள் தடுக்குமா? இத்தாலியைப் போல ஹாட் ஸ்பாட்டாக மாறுமா?

சென்னை: இத்தாலியில்,கொரோனா தொற்று பரவலுக்கு, அங்குள்ள மருத்துவமனைகளே பெரும் காரணமாக இருந்த நிலையில், நமது நாட்டில் உள்ள மருத்துவமனைகள், கொரோனா தொற்றுக்களை சமாளிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது……