மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையின்போதும் பணி செய்வதாக வெற்று பேப்பரில் கையெழுத்திட்ட டிரம்ப்! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…
அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துபோது, பேப்பரில் கையெழுத்து இடுவது போல் டிவிட்டரில் வெளியான புகைப்படம் தற்போது, டிரம்ப் மிதான மதிப்பை சீர் குலைத்துள்ளது.…