உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக சிறுநீரகத்தை சுமந்து சென்ற லம்போர்கினி கார் 2 மணி நேரத்தில் 500 கி.மீ. பறந்தது
ரோம் : இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்…