பென்சில்வேனியாவில் வென்ற ஜோ பைடன்? – 46வது அமெரிக்க அதிபர்?
வாஷிங்டன்: அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதில் இழுபறி நிலவி வந்த நிலையில், முக்கிய மாகாணமான பென்சில்வேனியாவை ஜோ பைடன் வென்றுவிட்டதாகவும், இதன்மூலம் அவர் அடுத்த அதிபராக…
வாஷிங்டன்: அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதில் இழுபறி நிலவி வந்த நிலையில், முக்கிய மாகாணமான பென்சில்வேனியாவை ஜோ பைடன் வென்றுவிட்டதாகவும், இதன்மூலம் அவர் அடுத்த அதிபராக…
வாஷிங்டன்: அமெரிக்க நிர்வாகத்தில், கொரோனா பேரிடர் கால மேலாண்மை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதற்கு அந்நாட்டின் சியாட்டில் பிராந்தியப் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம் உதாரணமாகியுள்ளது. செவ்விந்திய அமெரிக்க…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ வசிப்பிடமான வெள்ளை மாளிகையை, தேர்தலுக்கான பிரச்சார தளமாகப் பயன்படுத்தியதாக தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை…
லண்டன்: அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகிப்பதற்கான திட்டங்களை இங்கிலாந்து விரைவில் அறிவிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்றும்,…
காபூல்: ஆப்கானிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த…
வாஷிங்டன்: ஸ்டீவ் பானன் கணக்கை டுவிட்டர் நிர்வாகம் நிரந்தரமாக முடக்கி வைத்துள்ளது. அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் முன்னாள் தேர்தல் ஆலோசகராக இருந்தவர் தான் ஸ்டீவ் பானன். நிதி…
வாஷிங்டன்: அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் டிரம்ப் தனது சொந்த மாகாணத்திலும், வணிகம் செய்யும் மாகாணத்திலும் பெரும் தோல்வியை சந்தித்துள்ளார். இது அவருக்கு பெரும் அதிர்ச்சியை…
வாஷிடன்: தெளிவான பெரும்பான்மையுடன் நாங்கள் வெற்றியின் விளிம்பில் இருக்கிறோம் என்று குடியரசுக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் மக்களுக்கு தெரிவித்து உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற…
ஜகார்த்தா : இந்தோனேஷியாவை சேர்ந்த பணக்கார முதியவரான அபா சர்னாவுக்கு 78 வயது ஆகிறது. கடந்த மாதம் அவருக்கும் 17 வயதே நிரம்பிய நானி நவீதா என்ற…
ஜப்பான் நாட்டில் கடந்த 10ஆண்டுகளில் முதன்முறையாக இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கான போனஸ் தொகையை குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலின்…