எச்-1பி உள்ளிட்ட விசாக்களை அதிகரிக்க ஜோ பைடன் முடிவு?
வாஷிங்டன்: எச்-1பி உள்ளிட்ட உயர் தொழில்திறன் கொண்ட வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான விசாக்களுக்கான எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, புதிதாக தேர்வுசெய்யப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…