இயேசு உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் தினத்தன்று காலமானார் போப் பிரான்சிஸ் !
வாடிகன்: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் காலமானதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இயேசு உயிரித்தெழுந்த நாளான ஈஸ்டர் தினத்தன்று அவர் காலமானதாக வாடிகன் அறிவித்து…