உக்ரைன் போலந்து எல்லையில் பல சவால்களை சந்தித்து வந்த இந்திய மாணவர்களை காங்கிரஸ் கட்சியின் ஐரோப்பிய பிரிவு மீட்டது…
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அயல்நாட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் போலந்து எல்லை வழியாக இந்திய மாணவர்களை மீட்டு அடைக்கலம் கொடுத்துள்ளனர். உக்ரைனில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக…