லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்றுகொண்டிருந்த விமானம் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறங்கியது… ஒருவர் மரணம் 30 பேர் காயம்…
லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்றுகொண்டிருந்த விமானம் மோசமான வானிலை காரணமாக பாங்காக்கில் அவசரமாக தரையிறங்கியது. 211 பயணிகள் மற்றும் 18 விமான பணியாளர்களுடன் சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த…