பிணத்தை கொலை செய்ய முயன்றவருக்கு தண்டனை: ஆஸ்திரேலியாவில் விநோதம்
மெல்போர்ன்: பிணத்தை கொலை செய்ய முயன்றதாக மெல்போர்னை சேர்ந்தவருக்கு தண்டனை வழங்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மெல்போர்னை சேர்ந்தவர்கள் டேனியல் ஜேம்ஸ் டேரிங்க்டன், (39), மற்றும் ராக்கி மேட்ஸ்கேஸி, (31).…