பாகிஸ்தானில் இரண்டாண்டுகளில் 46 அரவாணிகள் கொலை
அரவாணிகள் எனப்படும் மூன்றாம் பாலினத்தவர்கள் இச்சமூகத்தில் அங்கிகாரத்திற்காகவும், கௌரவமான வாழ்க்கை வாழ்வதற்காக போராடி அனுபவிக்கும் துயர் எண்ணிலடங்காதது. அடைக்கலம் இன்றி அச்சுறுத்தல்களுக்கும் அவர்கள் ஆளாவது சர்வசாதாரணம். பாகிஸ்தானில்…