ஜெர்மனிய திரையரங்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக்கொலை
பிராங்பர்ட்: மேற்கு ஜேர்மனியில் ஒரு திரையரங்கில் துப்பாக்கி பிரயோகம் செய்த நபரை தாங்கள் சுட்டுக் கொன்றுவிட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜெர்மன் பிராங்பர்ட்டுக்கு அருகே கினோபோலிஸ் வளாகத்தில்…