Category: உலகம்

அமெரிக்க தேர்தல்:  மின்னணு வாக்குப்பதிவு  சர்வரை ஹேக் செய்ததா ரஷ்யா? 

அமெரிக்காவின் அரிசோனா மற்றும் இல்லியனாய்ஸ் மாகாணங்களின் வாக்காளர் பட்டியலை ரஷ்ய உளவாளிகள் ஹேக் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரிசோனா மற்றும் இல்லியனாய்ஸ் மாகாணங்களின் வாக்காளர் பட்டியலை சிலர்…

68 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவுகிறது இஸ்ரோ!

பெங்களுர்: இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ 68 வெளிநாட்டு செயற்கை கோள்களை விண்ணில் ஏவ ஆர்டர் பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research…

லண்டன் ஒலிம்பிக்: வெள்ளி பதக்கத்தை நிராகரித்தார் யோகேஷ்வர்!

புதுடெல்லி: லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்ற யோகேஸ்வர் தத்துக்கு, வெள்ளி பதக்கம் பெற்ற பேசிக்குட்கோவ் போதை மருந்து உண்டதாக கண்டறிய பட்டதால் அவரிடம் இருந்த வெள்ளி…

கானாவில் சிகப்பழகு க்ரீம்களுக்கு தடை!

சிகப்பழகைத் தருவதாக சொல்லி விற்கப்படும் க்ரீம்களில் தோல் புற்றுநோயை உண்டாக்கும் ஹைட்ரோகுயினைன் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பதால் மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கானா நாட்டில் இந்த மாதத்திலிருந்து ஹைட்ரோகுயினைன்…

சீனாவில் சுட்டெரிக்கும் வெயில்: செயற்கை 'சவக்கடல்' தேடி ஓடும் மக்கள்!

தென்மேற்கு சீனாவில் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. எனவே சூய்னிங் என்ற இடத்தில் ஒரு பொழுதுபோக்கு மையத்தால் 10,000 சதுர மீட்டரில் செயற்கையாக உருவாக்கப்பட்ட உப்புக்கடலில் சென்று…

மதிப்பெண்களை வைத்து தர நிர்ணயம்: மாஸ்டர் மூளைகளை இழந்துவரும் இந்தியா

சர்வதேச ப்ரோக்ராம்மிங் ஒலிம்பியாடில் 3 முறை பதக்கம் வென்ற சாதனை மாணவியை பாரம்பரிய முறையில் கல்வி கற்று 10 மற்றும் +2 தேர்வுகள் எழுதவில்லை என்ற ஒரே…

காதலி கடித்து காதலன் சாவு- ஹிக்கி விபரீதம்!

காதலர்கள் தங்களுக்குள் செல்லமாக கடித்துக் கொள்வதை வெளிநாடுகளில் ஹிக்கி (லவ்-பைட்) என்று அழைப்பார்கள். அன்பு மிகுதியால் ஒருவரையொருவர் கழுத்தில் கடித்து வைத்துக்கொள்வதே ஹிக்கி ஆகும். இது அரிதாக…

ஏலியன்களிடமிருந்து வந்த சிக்னல்? – தீவிர ஆய்வில் சர்வதேச நிபுணர் குழு

பூமிக்கு வெளியே உயிரினங்கள் வசிக்கின்றனவா என்ற தேடலில் விஞ்ஞானிகள் வெகுகாலமாக ஈடுபட்டுள்ளனர். ஏலியன்கள் என்றழைக்கப்படும் வேற்றுக்கிரகவாசிகளைப் பார்த்ததாக பலர் சொன்னாலும் இதுவரை எதுவும் நிரூபிக்கப்படவில்லை. முன்னேறிய நாடுகள்…

காலை செய்திகள்!

பேரவையில் இன்று… பேரவையில் புதன்கிழமை (ஆக.31) கேள்வி நேரத்துக்குப் பிறகு, தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த…

சோமாலியா: அதிபர் இல்லம் அருகே கார் குண்டு தாக்குதல்!

சோமாலியாவில் அதிபர் இல்லத்திற்கு அருகே ஹோட்டலில் கார் குண்டு மூலம் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சேத…