தயார் நிலையில் பாகிஸ்தான் ராணுவம்- மிரட்டுகிறார் நவாஸ்ஷெரீப்!
இஸ்லாமாபாத், உளவாளியாக பணியாற்றியதாக குற்றம் சாட்டி இந்தியாவைச் சேர்ந்த குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்துள்ளது. இவ்விவகாரத்தில் கடும் எதிர்விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என…