காபூல்:

ப்கனில் அமெரிக்கா நடத்திய சக்தி வாய்ந்த குண்டு தாக்குதலில் பலியான ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கேரளாவை சேர்நதவர்கள் சிலரும் உண்டு என்று தெரியவந்திருக்கிறது.

இது வரை பயன்படுத்தாத அதி சக்தி வாய்ந்த குண்டை அமெரிக்கா ஆப்கனில் அதிரடியாக வீசி தாக்குதல் நடத்தியது. ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முகாம் அழிக்கவே இந்த தாக்குதல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் 36 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலியானவர்களில் கேரளாவை சேர்ந்த சிலரும் உண்டு என்றும் தெரியவந்திருக்கிறது.