வடகொரியாவில பிண குவியல்களுடன் பேய் கப்பல்கள்
வடகொரியாவில் உள்ள கப்பல்களில் நூற்றுக்கணக்கில் அழுகிய நிலையில் உடல்கள் கிடப்பதை ஜப்பான் கடற்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். வடகொரியா கடற்கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள 15 கப்பல்களில் நூற்றுக் கணக்கில் உடல்கள்…