அல்ஜீரியா: ஐஎஸ்ஐஎஸ் தற்கொலைப் படை தாக்குதலை தடுத்த போலீஸ்காரர் பலி
அல்ஜீயர்ஸ்: அல்ஜீரியா நாட்டில் காவல்நிலையத்தை தகர்க்க வந்த ஐஎஸ்எஸ் தற்கொலை படை தீவிரவாதியை தடுத்த போலீஸ்காரர் குண்டுவெடிப்பில் சிக்கி இறந்தார். வட ஆப்ரிக்காவின் அல்ஜிரியா நாட்டின் தலைநகரான…