ரோஹிங்கியா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 28 இந்துக்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு..
யே பா கியா, மியான்மர் ரோஹிங்கியா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 28 இந்துக்களின் சடலங்களை கண்டுபிடித்துள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களில் ஒன்று…