Category: இந்தியா

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பொழுதை கழிப்பதை விடுத்து AI கற்றுக்கொள்ளுங்கள் : பெர்ப்ளெக்ஸிட்டி AI CEO பேச்சு

சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்து, செயற்கை நுண்ணறிவு (AI) கற்றலுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று Perplexity AI தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இளைஞர்களுக்கு…

அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய இசை கலைஞர் மரணம்…

அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் இந்திய இசை கலைஞர் ஒருவர் உயிரிழந்தார். கர்நாடகா மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள கக்கேரா நகரத்தைச் சேர்ந்த தபேலா கலைஞரான சாம்ராட்…

ராஜினாமா செய்த துணை ஜனாதிபதி நலம் பெற வாழ்த்தும் பிரதமர் மோடி

டெல்லி உடல்நலமில்லாததால் ராஜினாமா செய்த துணை ஜனாதிபதி நலம் பெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்து வந்த…

இன்று நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

டெல்லி இன்று எதிர்க்கட்சியினர் அமளியால் நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கபட்டுள்ளது. ,நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியநிலையில் கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று இரு…

ஆதார், வோட்டர் ஐடி,  ரேஷன் கார்டுகள் வாக்காளர் தகுதிக்கான ஆதாரம் அல்ல! உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

டெல்லி: ஆதார், வோட்டர் ஐடி, ரேஷன் கார்டுகள் வாக்காளர் தகுதிக்கான ஆதாரம் அல்ல என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பீகார்…

37நாட்களுக்கு பிறகு கேரளாவில் இருந்து விடைபெற்றது பிரிட்டன் போர் விமானம்…

திருவனந்தபுரம்: கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 37 நாட்களுக்கு பிறகு தாயகம் புறப்பட்டது பிரிட்டன் போர் விமானம். திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட பிரிட்டன் எஃப்…

குடியரசு தலைவருக்கு கெடு விவகாரம்: ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் முடிவெடுக்க காலக்கெடு விதிக்கப்பட்ட விவகாரம் குறித்து குடியரசு தலைவர் எழுப்பிய கேள்விகள் குறித்து , ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க மத்திய…

பீகாரில்  11,000 பேர்  ‘கண்டுபிடிக்க முடியாத’ வாக்காளர்கள்! தேர்தல் ஆணையம் தகவல்…

பாட்னா: பீகாரில் 11,000 பேர் ‘கண்டுபிடிக்க முடியாத’ வாக்காளர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்தாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவர்கள், அகதி களாக வந்த வங்கதேசிகள் அல்லது ரோஹிங்கியாக்களாக இருக்கலாம்’…

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோஷங்களை அடுத்து மக்களவை, மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளிலும் தங்களின் கோரிக்கை குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் கோஷங்களை எழுப்பியதால், மக்களவை, மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை…

பீகாரில் தீவிர வாக்கு மறுஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்! வீடியோ

டெல்லி: பீகாரில் தீவிர வாக்கு மறுஆய்வு விவகாரத்தை கண்டித்து, காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.…