இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல்… ஈரான் மற்றும் ஈராக்கில் உள்ள தனது குடிமக்களுக்கு இந்தியா எச்சரிக்கை
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானிய இராணுவத் தலைவர் முகமது பகேரி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம்…