Category: இந்தியா

தமிழ்நாட்டில் 39 இடங்களையும் இந்தியா கூட்டணி கைப்பற்றும்! இந்தியா டுடே கருத்துக் கணிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்து உள்ளது.…

எதிர்க்கட்சிகளைக் குறி வைத்து பதியப்படும் ஊழல் வழக்கு : ஓர் ஆய்வு

புதுடில்லி மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகள் மீது குறி வைத்து ஊழல் வழக்குகள் பதிந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.. பிரபல செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களில், மக்களவையில் நிதி…

இன்றுடன் 33 வருட அரசியல் பயணத்தை முடிக்கும் மன்மோகன் சிங்

புதுடெல்லி இன்றுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மேலவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், 33 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர்…

கச்சத்தீவு விவகாரத்தில் தேன்கூட்டில் கைவைத்த பாஜக : முதல்வர் விமர்சனம்

வேலூர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக தேன் கூட்டில் கை வைத்த நிலைமைக்கு ஆளானதாகக் கூறி உள்ளார். வேலூர் மாவட்டம் கோட்டை…

தெற்கு ரயில்வேவுக்கு 2023-24 நிதியாண்டில் ரூ.12000 கோடி வருவாய்   

சென்னை தெற்கு ரயில்வே கடந்த 2023-24 நிதியாண்டில் ரூ. 12000 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தெற்கு ரயில்வேயில் உள்ள சென்னை,…

தேர்தல் வாய்ப்பு அளிக்காததால் காங்கிரஸில் இணைந்த பாஜக எம் பி

டெல்லி தேர்தல் வாய்ப்பு கிடைக்காததால் பீகார் மாநிலம் முசாப்பர்பூர் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அஜய்குமார் காங்கிரஸில் இணைந்துள்ளார். தற்போது பீகாரின் முசாபர்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக…

கடப்பாவில் காங்கிரஸ் வேட்பாளராக ஒய் எஸ் ஷர்மிளா ரெட்டி போட்டி

அமராவதி கடப்பா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஒய் எஸ் ஷர்மிளா ரெட்டி போட்டியிடுகிறார். நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி முதல் ஜூன் மாதம்…

ராகுல் காந்தி நாளை வேட்பு மனுத் தாக்கல்

டெல்லி நாளை ராகுல் காந்தி வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளாவில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத்…

ஆம் ஆத்மி எம் பி சஞ்சய் சிங்குக்கு 6 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன்

டெல்லி கைதாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. டெல்லி ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு மதுபான கொள்கை…

நீங்கள் மன்னிப்பு கோரியது உதட்டளவிலானது;  பாபா ராம்தேவ்-ஐ கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்

டெல்லி: தவறான விளம்பரங்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில், இன்று உச்சநீதிமன்றத்தில், நேரில் மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்-ஐ கடுமையாக விமர்சனம் செய்த நீதிபதிகள், இவர்கள் மன்னிப்பு கோரியது…