ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் மாற்றக்கோரி எம்.எல்.ஏ. யசோதா தர்ணா போராட்டம்
ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகையை மாற்றக்கோரி முன்னாள் எம்.எல்.ஏ., யசோதா சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து யசோதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது…